மலைப் பிரசங்கம் Ep 9

இயேசுவின் போதனைகளின் மிகவும் பிரபலமான தொகுப்பான மலைப்பிரசங்கத்தை ஆராயும் ஒன்பதாவது பாகத்தில் எங்களுடன் இணைந்துகொள்ளுங்கள். இந்த காணொளியில், நீங்கள் இதை கற்றுக்கொள்வீர்கள்: • வேதத்தில் தேவனின் ஞானத்தைப் படிப்பவர்களுக்கு ஒரு சாத்தியமான பொறி பற்றி கற்றுக்கொள்வோம். • மற்றவர்களை நியாயந்தீர்க்க நம் உள்ளுணர்வைப் பயன்படுத்தி இயேசு நம்மை என்ன செய்ய அழைக்க…அதிகமாக வாசிக்க

மலைப் பிரசங்கம் Ep 8

இயேசுவின் போதனைகளின் மிகவும் பிரபலமான தொகுப்பான மலைப்பிரசங்கத்தை ஆராயும் எட்டாவது பாகத்தில் எங்களுடன் இணைந்துகொள்ளுங்கள். இந்த காணொளியில், நீங்கள் இதை கற்றுக்கொள்வீர்கள்: • “புதையல்கள்” என்ற வார்த்தையின் மூலம் இயேசு என்ன அர்த்தப்படுத்தினார் • பூமியில் பொக்கிஷங்களைச் சேமிக்க வேண்டாம் என்று இயேசு ஏன் கூறினார் • “பரலோகத்தில் பொக்கிஷங்கள்” என்றால் என்ன • “பரலோகத்தில் பொக்கிஷங்களை” எவ்வாறு சேமிப்பது • “கண்ணானது சரீரத்தின் விளக்காயிருக்கிறது” என்பதன் பொருள் • செல்வம் மற்றும் உடைமைகளில் கவனம் செலுத்துவதன் ஆபத்து • நமது தேவைகளைப் பூர்த்தி செய்வது பற்றி இயேசு என்ன சொல்கிறார் #BibleProject #வேதாகமம் #மலைப்பிரசங்கம்

மலைப் பிரசங்கம் Ep 7

இயேசுவின் போதனைகளின் மிகவும் பிரபலமான தொகுப்பான மலைப்பிரசங்கத்தை ஆராயும் ஏழாவது பாகத்தில் எங்களுடன் இணைந்துகொள்ளுங்கள். இந்த காணொளியில், நீங்கள் இதை கற்றுக்கொள்வீர்கள்: • மலைப்பிரசங்கத்தில் கர்த்தருடைய ஜெபம் எங்கே அமைந்துள்ளது • இயேசு ஏன் தேவனை "நம்முடைய பிதா" என்று குறிப்பிடுகிறார் • தேவனின் பெயர் ஏன் "பரிசுத்தமானது" என்று அங்கீகரிக்கப்பட வேண்டும் • தேவனின் ராஜ்யம் பரலோகத்தில் இருப்பது போல் பூமிக்கு வருவது என்றால் என்ன • "அன்றன்றுள்ள அப்பம்" எதைக் குறிக்கிறது • நாம் ஏன் மன்னிப்பு பெறவும் கொடுக்கவும் கேட்க வேண்டும் • எந்த வகையான சோதனையிலிருந்து நாம் விடுவிக்கப்பட நாம் ஜெபிக்கிறோம் #BibleProject #வேதாகமம் #மலைப்பிரசங்கம்

மலைப் பிரசங்கம் Ep 6

இயேசுவின் போதனைகளின் மிகவும் பிரபலமான தொகுப்பான மலைப்பிரசங்கத்தை ஆராயும் ஆறாவது பாகத்தில் எங்களுடன் இணைந்துகொள்ளுங்கள். இந்த காணொளியில், நீங்கள் இதை கற்றுக்கொள்வீர்கள்: • "நல்ல வாழ்க்கை" எங்கிருந்து வருகிறது என்று இயேசு என்ன கற்பித்தார் • தேவனுக்கு உங்கள் பக்தியை பொது இடத்தில் காட்டுவது பற்றி இயேசு ஏன் எச்சரிக்கிறார் • மக்களை மாய்மாலக்காரர்கள் என்று அழைத்தபோது இயேசு என்ன சொன்னார் கொடுப்பது, ஜெபிப்பது மற்றும் உபவாசம் பற்றி உங்கள் நோக்கங்களை எவ்வாறு சரிபார்க்கலாம் #BibleProject #வேதாகமம் #மலைப்பிரசங்கம்

மலைப் பிரசங்கம் Ep 5

இயேசுவின் போதனைகளின் மிகவும் பிரபலமான தொகுப்பான மலைப்பிரசங்கத்தை ஆராயும் ஐந்தாவது பாகத்தில் எங்களுடன் இணைந்துகொள்ளுங்கள். இந்த காணொளியில், நீங்கள் இதை கற்றுக்கொள்வீர்கள்: • மக்களுக்கு சத்தியம் செய்ய வேண்டாம் என்று இயேசு ஏன் கூறினார் • தீமைக்கு எதிரான வன்முறையற்ற எதிர்ப்பை இயேசு எவ்வாறு பரிந்துரைக்கிறார். • பண்டைய உலகில் "மறு கன்னத்தைத் காட்டுதல்" என்பதன் அர்த்தம் என்ன • இயேசு ஏன் உங்கள் எதிரிகளை நேசிக்க சொன்னார் "பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா பூரண சற்குணராயிருக்கிறதுபோல, நீங்களும் பூரண சற்குணராயிருக்கக்கடவீர்கள்." என்பதன் அர்த்தம் என்ன? #BibleProject #வேதாகமம் #மலைப்பிரசங்கம்

மலைப் பிரசங்கம் Ep 4

இயேசுவின் போதனைகளின் மிகவும் பிரபலமான தொகுப்பான மலைப்பிரசங்கத்தை ஆராயும் நான்காவது பாகத்தில் எங்களுடன் இனைந்துகொள்ளுங்கள். இந்த காணொளியில், நீங்கள் இதை கற்றுக்கொள்வீர்கள்: • மற்றவர்கள் எப்படிச் சரியான காரியத்தை செய்கிறார்கள் என்று நாம் தெரிந்துகொள்வது • தோராவின் கட்டளைகளின் கீழ் தேவனின் ஞானத்தை இயேசு எவ்வாறு வெளிப்படுத்துகிறார் • குறிபிடாதக்க ஒரு சொற்றொடரை கூற இயேசு எவ்வாறு மிகைப்படுத்தலைப் பயன்படுத்தினார் மலைப்பிரசங்கத்தில் இயேசு நமது முக்கிய ஆசைகள் மற்றும் உந்துதல்களை பற்றி குறிப்பாக பேசுகிறார். #BibleProject #வேதாகமம் #மலைப்பிரசங்கம்

மலைப்பிரசங்கம்_எபிசோட் Ep 3

#BibleProject #வேதாகமம் # மலைப்பிரசங்கத் தொடரின் மூன்றாவது பாகத்தில் இயேசுவின் போதனைகளின் மிகவும் பிரபலமான தொகுப்பை நாம் சேர்ந்து ஆராயப் போகிறோம். இந்த காணொளியில், நீங்கள் இதை கற்றுக்கொள்வீர்கள்: • நீதிமானாக இருப்பது என்றால் என்ன • தேவனின் ஞானத்தை எங்கே கண்டுபிடிப்பது • இயேசு "நியாயப்பிரமாணத்தையும் தீர்க்கதரிசிகளையும் நிறைவேற்றினார்" என்பதன் அர்த்தம் என்ன • மலைப்பிரசங்கத்தில் இயேசு உலகிற்கு என்ன வழங்கினார்

மலைப் பிரசங்கம் Ep 2

இயேசுவின் போதனைகளின் மிகவும் பிரபலமான தொகுப்பான மலைப்பிரசங்கத்தை ஆராயும் இந்த இரண்டாவது அத்தியாயத்தில் எங்களுடன் இணையுங்கள். போதனையின் முதல் பகுதியில், பாக்கியவான் என்பதின் அர்த்தம் மற்றும் இயேசு கற்பித்தபோது கூட்டத்தில் இருந்த மக்களின் வகைகள் ஆகியவற்றை நாங்கள் உள்ளடக்குகிறோம். #BibleProject #வேதாகமம் #மலைப்பிரசங்கம்

மலைப் பிரசங்கம் Ep 1

இயேசுவின் போதனைகளின் மிகவும் பிரபலமான தொகுப்பான மலைப்பிரசங்கத்தின் அறிமுகத்திற்கு உங்களை வரவேற்கிறோம். இந்த 10 பகுதி தொடரை நீங்கள் தொடர்ந்து பார்க்கும்போது, வேதாகம சம்பவங்களின் அதன் நோக்கதோடு வடிவமைப்பு மற்றும் சூழலை நாங்கள் உள்ளடக்குகிறோம். #BibleProject #வேதாகமம் #மலைப்பிரசங்கம்

மகா தயை

எபிரேய வேதாகமத்தில் தேவனின் பொதுவான விளக்கங்களில் “கெசெட்” என்ற எபிரேய வார்த்தையும் ஒன்றாகும், மேலும் வேறு எந்த மொழியிலும் மொழிபெயர்க்க இயலாது! அன்பு, விசுவாசம் மற்றும் தாராள மனப்பான்மை ஆகியவற்றின் கருத்துக்களை ஒருங்கிணைத்து, இந்த வார்த்தை அர்த்தம் கொள்கிறது. இந்த கவர்ச்சிகரமான எபிரேய வார்த்தையையும் அது தேவனின் தன்மையைப் பற்றிய நமது புரிதலை எவ்வாறு வடிவமைக்கிறது என்பதையும் ஆராய எங்களுடன் இணையுங்கள். #BibleProject #வேதாகமம் #மகாதயை

நீடிய சாந்தம்

தேவன் நீடிய சாந்தமுள்ளவர் என்று சொல்வதன் அர்த்தம் என்ன? வேதாகமத்தில், தேவனின் கோபம் மனித தீமைக்கு ஒரு நியாயமான பிரதிபலிப்பாகும், இது கடவுளின் நீதி மற்றும் அன்பால் தூண்டப்படுகிறது. இந்த வீடியோவில், பைபிளின் கதையில் தேவனின் கோபம் மற்றும் நீதியை ஆராய்வோம், அது எப்படி இயேசுவை நோக்கி நடத்துகிறது என்பதைப் பார்ப்போம். #BibleProject #வேதாகமம் #நீடியசாந்தம்

மின்னஞ்சலில் உள்நுழை

Sign up for the TWR360 Newsletter

Access updates, news, Biblical teaching and inspirational messages from powerful Christian voices.

TWR360 இலிருந்து புதுப்பிப்புகளைப் பெற கையெழுத்திட்டதற்கு நன்றி.

தேவையான விபரம் காணப்படவில்லை

This site is protected by reCAPTCHA, and the Google Privacy Policy & Terms of Use apply.

OSZAR »